டெல்லி நகரில் கிராரில் உள்ள மேசை, நாற்காலி விற்பனை கடையில் தீ விபத்து

டெல்லி: டெல்லி நகரில் கிராரில் உள்ள மேசை, நாற்காலி விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 8 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

Related Stories: