4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

டெல்லி: 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது. என்கவுண்டர் விவகாரத்தில் காவல்துறை முறையாக செயல்படவில்லை என மனித உரிமை ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது.

Related Stories:

>