தாம்பரத்தில் மென்பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை : தாம்பரம் கிருஷ்ணா நகரில் மென்பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>