மின்கம்பி அறுந்து விழுந்ததால் மும்பை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

குமரி: கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் மும்பை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் - மும்பை (16340) விரைவு ரயில் நடுவழியில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்கம்பியை சரி செய்யும் பணியில் ரயில்வே துறை ஊழியகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: