நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது: இஸ்ரோ தலைவர் சிவன்

டெல்லி: நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு விட்டோம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: