குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மூடியது மாவட்ட நிர்வாகம்

குஜராத்: குஜராத் மாநிலம் ஹீராபூரில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது. தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: