நேபாளத்தின் அர்காகஞ்ச் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தின் அர்காகஞ்ச் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பல பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

Related Stories: