கடனாநதி, ராமநதி அணைகளில் நீர் திறப்பு

தென்காசி: கடனாநதி, அடவிநயினார் கோயில் அணை, ராமநதி அணை, கருப்பா நதி உள்ளிட்ட அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் மார்ச் 29 வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். நீர்திறப்பின் மூலம் அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய பகுதிகளில் 32,458 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும்.

Related Stories: