சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை: சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். கே.பாலகிருஷ்ணனுடன் ஜி.ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன் ஆகியோரும் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளனர்.

Related Stories: