அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரத்தில் ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரத்தில் ஊழல் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர். தேர்தல் பத்திர முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் மனிஷ் திவாரி புகார் எழுப்பியுள்ளார்.

Related Stories:

>