பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை

தெலுங்கானா: பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் ராணா வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: