அரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து

சென்னை: அரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்தார். ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை, தொடங்கட்டும் பார்ப்போம் எனவும் கூறினார். மேலும் டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கும் அரசு உரம் கையிருப்பு இலக்கு நிர்ணயிக்கவில்லை என கூறினார்.

Advertising
Advertising

Related Stories: