வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலி: 15 பயணிகள் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டாம்பட்டி சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 15 பயணிகள் படுகாயங்களுக்கு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>