பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் பயணம்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார். வெளிநாட்டு செல்வதற்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து லாகூரில் இருந்து நவாஸ் ஷெரிப் புறப்பட்டுச் சென்றார்.

Related Stories: