இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது

கொழும்பு : இலங்கையின் 80வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதிபருக்கான தேர்தலில் இந்தமுறை அதிகபட்சமாக 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related Stories:

>