ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்படும் : அமைச்சர் காமராஜ்

திருவாரூர் : ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>