மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மனமகிழ் மன்றத்தில் திடீர் ஆய்வு நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே செயல்படும் மனமகிழ் மன்றத்தில் விதிமீறல் உள்ளதா? மதுரை மாநகர காவல் ஆணையர் நேரில் திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>