தமிழகம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் மீண்டும் உண்ணாவிரதம் Nov 12, 2019 சிறையில் முருகன் ராஜீவ் காந்தி முருகன் வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனிமை சிறையில் இருந்து தன்னை மாற்றக்கோரி சிறைத்துறைக்கு மனு அளித்துவிட்டு முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு
அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை ேகாரி வழக்கு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்