மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்

மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார். இதயக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார்.

Related Stories: