இந்தியா பாஜகவினருடன் ஆலோசனை நடத்துகிறார் பட்னாவிஸ் Nov 11, 2019 பாஜக Patnavis மகாராஷ்ட்டிரா: மும்பையில் தனது வீட்டில் பாஜகவினருடன் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்த உள்ளார். சிவசேனா எம்.பி. தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பட்னாவிஸ் ஆலோசனை நடத்துகிறார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை: அறங்காவலர் குழு பேட்டி
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு : 2025ம் ஆண்டு பதிவான புகார்களில் 39% குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை
கேரள மாநிலப் பள்ளிகளில் முதல் மொழிப்பாடமாக மலையாளத்தை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு
சந்தேக நிழலில் இருக்கிறார் நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு தகுதி இல்லை: கேரள அரசுக்கு சட்டத்துறை இயக்குனர் பரபரப்பு அறிக்கை
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு ஐ பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற முதல்வர் மம்தா