தமிழகம் வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கி அய்யம்மாள்(63) என்பவர் உயிரிழப்பு: 5 காவலர்கள் பணியிட மாற்றம் Nov 10, 2019 போலீஸ் சோதனை பணியிட போலீஸ் தாக்குதல் காவலர்கள் கள்ளக்குறிச்சி: வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கி அய்யம்மாள்(63) என்பவர் உயிரிழப்பு: 5 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான 5 காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு