ஆண் குழந்தையை ரூ.1.15லட்சத்துக்கு விற்ற இடைத்தரகர் கைது: போலீசார் விசாரணை

திருச்சி: ஆண் குழந்தையை ரூ.1.15லட்சத்துக்கு விற்ற இடைத்தரகர் அந்தோணியம்மாளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த அந்தோணியம்மாளை  போலீசார் பிடித்து சென்றனர்.

Related Stories: