ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்

டெல்லி: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா திட்டம் வகுத்துள்ளது. ஆப்கான்,எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து உடனடியாக 80 பெட்டகங்களில் வெங்காயம் இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: