வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்

டெல்லி: டெல்லியில் நடைபெறும் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹ்முதுல்லா பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லியில் காற்று மாசு காரணமாக போட்டி நடப்பது சிக்கல் எனக்கூறப்பட்டு வந்த நிலையில் 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related Stories: