சினிமாவுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் குறைபாடுகளை நீக்க நிதி அமைச்சருடன் ஃபெஃப்சி தலைவர் சந்திப்பு

டெல்லி: சினிமாவுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் குறைபாடுகளை நீக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்  திரைப்பட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

Related Stories: