கோவையில் 2 இடங்களிலும், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

நாகப்பட்டினம்: கோவையில் 2 இடங்களிலும், இளையான்குடி, திருச்சி, காயல்பட்டிணம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

Related Stories: