சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி மாணவ, மாணவிகள் ஒற்றுமை ஓட்டம்

புதுச்சேரி: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி மாணவ, மாணவிகள் ஒற்றுமை ஓட்டம் நடத்தினர். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் கிரண்பேடியும் ஓட்டத்தில் பங்கேற்றார்.

Related Stories: