வர்த்தகம் மீண்டும் 40,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ் Oct 30, 2019 சென்செக்ஸ் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மீண்டும் 40,000 புள்ளிகளை கடந்து நிலை பெற்றுள்ளது. சென்செக்ஸ் 220 புள்ளிகள் அதிகரித்து 40,052 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை