தமிழகம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் Oct 25, 2019 கைது தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தந்தையர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். தேனி குற்றவியல் நடுவர்மன்ற நீதிமன்றத்தில் 3 மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர் ஆஜராகியுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பாராட்டு
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களை உரிமம் இல்லாமல் உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார் : ராதாகிருஷ்ணன்
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!!
பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்