சத்திஸ்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி

ராய்ப்பூர் : சத்திஸ்கரில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒடிசாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: