புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வெற்றி பெற்றுள்ளார்.

காமராஜ் நகர் தொகுதியில் 3வது சுற்று முடிவில் என்.ஆர்.காங்கிரஸின் புவனேஸ்வரனை விட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: