திருப்பதியில் பொங்கல் பண்டிகை முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

திருப்பதி: திருமலை திருப்பதியில் பொங்கல் பண்டிகை முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் 200 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆன்மீக நகரம் உருவாக்கப்படும் எனவும் அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

Related Stories: