மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்து 39,059 புள்ளிகள் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 11,604 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது

Related Stories: