திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நத்தம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: