பசுமாட்டின் இரைப்பையில் அறுவை சிகிச்சை செய்த கால்நடை மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு

சென்னை: பசுமாட்டின் இரைப்பையில் அறுவை சிகிச்சை செய்த கால்நடை மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். பசுவிற்கு லாபரோடமி அறுவை சிகிச்சை செய்து 52 கிலோ நெகிழி பொருட்கள் அகற்றப்பட்டதற்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: