பவானி ஆற்றில் 11 மணி அளவில் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றிரவு 102 அடியை எட்டும் என்பதால், பவானி ஆற்றில் 11 மணி அளவில் உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: