இந்தோனேசியா அதிபராக மீண்டும் தேர்வான ஜோக்கோ விடோடோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இந்தோனேசியா: இந்தோனேசியா அதிபராக மீண்டும் தேர்வான ஜோக்கோ விடோடோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விடோடோவின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நட்புறவு, விரிவான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: