தமிழகம் சட்டமன்ற இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரி காமராஜ் நகரில் 66.95% வாக்குகள் பதிவு Oct 21, 2019 சட்டசபை தேர்தல் நகரம் புதுச்சேரி காமராஜ் புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டமன்ற தொகுதியின் 5 மணி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் நகர் தொகுதியில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி
வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு..!!
மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது..!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை