வள்ளியூர் மற்றும் காரைக்குடி சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனைபோல, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது….

The post வள்ளியூர் மற்றும் காரைக்குடி சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை appeared first on Dinakaran.

Related Stories: