ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: ஒரு குழந்தை உயிரிழப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 6 குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஐதராபாதித்தில் உள்ள சைன் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் மின்கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: