சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,661-க்கும் , ஒரு சவரன் ரூ.29,288-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

Related Stories: