தமிழகம் திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் கைதான வாடிப்பட்டி கணேசனுக்கு அக். 25 வரை சிறை Oct 14, 2019 வாடிபட்டி கணேசன் திருச்சி லலிதா ஜூவல்லரி சிறையில் திருச்சி வாடிபதி கணேசன் திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் கைதான வாடிப்பட்டி கணேசனுக்கு அக்டோபர் 25 வரை சிறையில் அடைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பதவி வரும் 3ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர் அனுப்பினர்
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு: ஆர்டிஐ தகவல்
புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம்
இந்திய அளவில் 576வது இடம் பிடித்து சாதனை; டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தால் பயன்
குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே நடுக்கடலில் கண்ணாடி கூண்டு பாலத்துக்கு ஆர்ச் தயாராகிறது: விரைவில் பொருத்தப்படும்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு