புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். வெங்கட்டாநகரில் வீடு வீடாக சென்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாக்கு சேகரித்தார்.

Related Stories: