குற்றம் ஒகேனக்களுக்கு வரும் நீரின் அளவு 17,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக குறைவு Oct 11, 2019 சமுத்திரங்கள் தருமபுரி: ஒகேனக்களுக்கு வரும் நீரின் அளவு 17,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பரிசல் இயக்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து