தமிழகம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயம் Oct 10, 2019 சேலம் மாவட்டம் Vazhappady சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். அயோத்தியாப்பட்டினம் பிரிவுச் சாலை அருகே தனியார் கல்லூரிப் பேருந்தும் அரசுப் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
பெங்களூர், மும்பையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.14 லட்சம் மதிப்பு தங்கம், 28 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி
மதுரை திருமங்கலத்தில் அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் மர்ம நபர் புகார்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை
சிங்கப்பெருமாள்கோயில் ஜிஎஸ்டி சாலையில் சிக்னலில் நின்ற 3 வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதல்: 10 பேர் படுகாயம்
திருத்தணி அருகே ரூ.7.41 கோடியில் நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம்: பயன்பாட்டிற்கு வந்ததால் மக்கள் மகிழ்ச்சி
டிடர்ஜென்ட், சோப்பு, லிக்யூட், டிடர்ஜென்ட், வாஷிங் பவுடர் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்வு