இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

டெல்லி: இந்திய தடகள வீராங்கனை நிர்மலா சோரன், 4 ஆண்டுகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>