பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு

கமுதி  : கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 112 ஜெயந்தி விழாவும் , 57வது குருபூஜை விழாவும் வருகின்ற அக்டோபர் 30ந் தேதி நடைபெற உள்ளதால் விழாவின் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் ஆய்வு செய்தார். அவருடன் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: