குடியரசு தலைவரை சந்தித்தார் விமானப்படை தளபதி

டெல்லி : டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். விமானப்படை தளபதி மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா. கடந்த வாரம் தான் விமானப்படை தளபதியாக பதவ்ரியா பதவியேற்றார். இந்த சந்திபி மரியாதையை நிமித்தமானாது என்று ஜனாதிபதி மாளிகை வாதாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: