திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் சிகிச்சைக்காக அனுமதி

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 76 பேரில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: