ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனை சந்தித்தார் சிரஞ்சீவி

ஹைதராபாத் : டோலிவுட் நடிகரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சிரஞ்சீவி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனை சந்தித்தார். சமீபத்தில் சிரஞ்சீவி , அமிதாப் பச்சன் , விஜய் சேதுபதி , நயன்தாரா ஆகியோர் நடித்த சைரா    நரசிம்ம ரெட்டி திரைப்படம் வெளியானது. இந்த வரலாறு  பின்னணி கொண்ட திரைப்படத்தை காண ஆளுநர் தமிழிசைக்கு நடிகர் சிரஞ்சீவி  அழைப்பி விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: